Breaking News

அமைச்சர் நடிகையுடன் காதல்!- பாராளுமன்றத்தில் போட்டுடைத்த ரஞ்சன் ராமநாயக்க

குமார வெல்கம சினிமா துறையில் உள்ள பிரபல நடிகையுடன் காதலில் வசப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய நண்பரான குமார வெல்கமவிற்கு எதிராக பேரூந்து மோசடி தொடர்பில் ஆவணமொன்றை தான் ஒப்படைத்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்ற அமர்வில் நிதி மோசடி பற்றிய முறைப்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் தெரிவித்துள்ளார். இதனால் பாராளுமன்றத்தில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.