அரசியல் கைதிகளின் விடயத்தில் நல்லிணக்க அரசு மௌனம் காப்பது ஏன் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் கைதிகள் தொடர்பான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு என்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.