உள்ளுராட்சி சபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை அம்பகமுவ முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தலை கீழாக நின்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
அம்பகமுவ பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.