முன்னாள் போராளிகளால் அச்சுறுத்தல்! - கோத்தா எச்சரிக்கை
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2009ஆமே் ஆண்டு மே மாதம், போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடையாதவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவர்கள், மோசமான அச்சுறுத்தலாக உருவாகக் கூடும்” என்றும் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.