''வெட்டுவான், படைப்பான்,கொத்துவான்'' -கண்காட்சி
மன்னார் அடம்பன் பாடசாலை மாணவர்களின்
ஆக்கத்திறன் ''வெட்டுவான், படைப்பான்,கொத்துவான்'' கண்காட்சி 27.01.2015 அன்று இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சி நிகழ்வில் பாடசாலையின் உயர்தர சித்திர மாணவர்களும் தரம் 6-9 வரையான தொழில்நுட்ப மாணவர்களும் இணைந்து பங்குபற்றியிருந்தனர்.
மேற்படி காண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக வலையக்கல்விப் பணிப்பாளர் திரு குயின்ரஸ் அவர்களும் மன்னார் இணைப்பாளர் அகஸ்ரின் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

முன்னைய நிகழ்வுப் பதிவுகள்