Breaking News

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஸ்ரீலங்காவின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.