இறுதிநேரத்தில் தமிழில் தேசிய கீதம்
சுதந்திர தின நிகழ்வு ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் இசைக்கப்படவில்லை.
ஆயினும் நிகழ்வின் இறுதிநேரத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.