Breaking News

அரசியலமைப்பு மாற்றம்: வடமாகாண சபையின் வரைபிற்கு மக்களும் கருத்துக்களை முன்வைக்கலாம்



இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை உருவாக்கவுள்ள நிலையில், தமிழ் மக்களின் நன்மைக்காக வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு நேற்றைய தினம் காலை 10 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் முதலாம் அமர்வை நடத்தியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரின் கூட்டு தலமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 12 உறுப்பினர்கள் கலந்து கொண் டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் மேற்படி அமர்வு நடைபெற்றிருந்தது. இந்த அமர்வின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,