அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான உடன்படிக்கைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
ஜே.வி.பி எதிர்வரும் வாரங்களில் ஜே.வி.பி போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்திற்கு மூடி மறைத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.