ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெற்ற உடற்பயிற்சி
ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெற்ற உடற்பயிற்சி நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.
அரச மற்றும் அரச சேவை விளையாட்டு உடற்பயிற்சி தினமான நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலக முன்றலில் உடற்பயிற்சி நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதியமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.