நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது!
இன்றைய தினம் 12 வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளது.நாளைய தினம் நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் நடத்தப்படவுள்ளதாகவும் பிரதி நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள அதேவேளை, அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ளது.