இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்கிங்டொம் குடும்பத்தின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அனைவரின் வாழ்வினிலும் மங்களம் பொங்கட்டும், செல்வம் பெருகட்டும், துன்பங்கள் மறையட்டும். இன்பங்கள் நிறையட்டும், எண்ணியவை யாவும் இனிதே ஈடேற உழவர் திருநாளாம் – தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது அசையாத நம்பிக்கை, இந்த நம்பிக்கையுடன் சிறப்பான இன்பம் பொங்கும் நாளாக அமைய தமிழ்கிங்டொம் உவகையுடன் வாழ்த்துகின்றது.