பெரிய சிக்கல்!
2 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் அடுத்த வருடம் வரும் என கூறப்படுகின்றது.பாகுபலி-2 ரிலிஸ் ஆகும் மாதத்தில் தான் அமீர் கானின் டங்கல் படமும் ரிலிஸாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அந்த வகையில் அமீர் கானின் சினிமா மார்க்கெட் வைத்து பார்க்கையில் பாகுபலி-2 வசூல் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், பாகுபலி-2 படம் இன்னும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.