Breaking News

பல்கலை அனுமதிக்கு முன்னர் எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்




மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களிடம் எச்.ஐ.வி. தொற்று காணப்படுகிறதா? என இரத்தப் பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

எச்.ஐ.வி. பரிசோதனை எனக் குறிப்பிடாமல் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். சகல பாடசாலை மாணவர்களும், சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்