இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.