இந்த வாரத்திற்குள் எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்த போரட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அரச மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது
வரவு செலவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தாக்கம் தொடர்பாக முக்கிய செயற்குழு கூட்டம், இன்று(21) நடைபெற உள்ளதாகவும் அரச மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.