நாட்டில் இடம் பெற்ற பிரிவினைவாத யுத்தம் இன்று சிலருக்கு மறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை -கொனதெனிய விகாரையில் இன்று காலை இடம் பெற்ற ஆசீர்வாத பூஜையில் கலந்து கொண்ட பின் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.