Breaking News

ஐ.எஸ்.சுக்கு எதிரான தாக்குல் - பிரித்தானியா ஆதரவு

சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. 

சுமார் 10 மணிநேரம் இடம்பெற்ற நீண்ட விவாதத்தின் பின்னர் இதற்கு ஆதரவாக 397 வாக்குகளும் எதிராக 223 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.