Breaking News

சர்வதேச போர் குற்றசாட்டில் இருந்து மீள்வது தொடர்பில் லக்ஷ்மன் கிரிஹெல்ல

பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் , இலங்கைக்கு எதிரான சர்வதேச போர் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு முகங்கொடுக்கலாம் என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஹெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட அபிவிருத்தி குழுவில் நேற்று உரையாற்றும் போது இதனை தெரவித்தார்.