இது மைத்திரிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் ஐதேக வரவு செலுவுத்திட்டம்
1948ம் ஆண்டுக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட வறிய வரவு செலவுத்திட்டம் இதுவென, முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறிய மக்களை விட அதிக வறுமானம் பெறுபவர்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1977ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஜே.ஆரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது நூற்றுக்கு 24ஆக இருந்த நாட்டின் வறுமானம், கடந்த ஆட்சியில் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது எனவும், இதனால் மத்தியதர வர்க்கத்தை விட வறிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது முற்றிலும் ஐதேகவின் வரவு செலவுத்திட்டம் எனக் கூறிய குணசேகர ஜனாதிபதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவே இது முன்வைக்கப்பட்டுள்ளதா என சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.