தமிழ்த் தலைவர்கள் பதவி விலக வேண்டும் -கம்பவாரிதி(காணொளி)
சிறையிலுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதி வழங்கிய
உத்தரவாதத்திற்கமைய எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் விடுதலையாகாவிட்டால் தமிழ்த் தலைவர்கள் உறுதியான காத்திரமான முடிவுகளை எடுக்கவேண்டும் என கம்பவாரிதி ஜெயராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே கம்பவாரிதி ஜெயராஜ் மேற்படி கருத்தினை தெரிவித்தார் தமிழ்த் தலைவர்கள் எவ்வளவு விட்டுக்கொடுத்து போனார்களோ அதுபோல சிவ விடயங்களில் விட்டுக்கொடுப்புக்களின்றி தமிழ்த் தலைவர்களும் சில தீர்க்கமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முழுமையான நேர்காணல்