காதல் குறித்து முதன் முறையாக நயன் அதிரடி பதில்
நயன்தாரா நடித்தாலே அந்த படம் ஹிட் தான் என்று ஒரு நிலை உருவாகிவிட்டது. தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என ஹாட்ரிக் வெற்றி கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், உங்களுக்கு காதலா? என்று ஒரு நிரூபர் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் என் படத்தை பற்றி எந்த கேள்விக்கு வேண்டுமானாலும் பதில் அளிக்க தயார், ஆனால், என் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பற்றி ஏதும் கூற முடியாது என்று கூறி கிளம்பிவிட்டாராம்.