கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பாடசாலை மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை(கடிதம் இணைப்பு)
விடுதலையை வலியுறுத்தி யாழ் பாடசாலை மாணவன் ஒருவன் ரயில்முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
மாணவனின் மரணம் – சகலரையும் அமைதி காக்குமாறு சம்பந்தன், மாவை கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை மாய்த்துக்கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான இராஜேஸ்வரன் செந்தூரன் (வயது – 18) என்ற உயர்தர வகுப்பு மாணவன் இன்று அதிகாலை ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்துவிட்டு பாடசாலை மாணவன் ஒருவன் ஒருவன் ரயில் முன் பாய்ந்து உயிரையே மாய்த்துள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை உண்டுபண்ணியுள்ளது.
தொடர்புடைய செய்தி
மாணவன் செந்தூரனின் இறப்பிற்கு நீதி கோரி கிளர்ந்தெழுந்தது யாழ். பல்கலைக்கழகம் (படங்கள்)