இறுதிப் போரில் நடைபெற்றது என்ன-பொன்சேகாவிடம் நேர்காணல்(காணொளி)
இலங்கை இறுதிப்போரில் நடைபெற்ற
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போர்க்குற்றச்சாட்டின் முதன்மை அதிகாரியும்,முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா அவர்கள் ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு செவ்வி ஒன்றினை வழங்கியுள்ளார்.
இறுதிப்போரில் நடைபெற்ற யுத்த குற்றங்கள்,மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ்,மகேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரம தொடர்பான படுகொலைகள் மற்றும் வெள்ளைக்கொடிவிவகாரம்,இசைப்பிரியா,பாலச்சந்திரன் படுகொலை தொடர்பிலும் பலவிதமான கேள்விகளும் போர்க்குற்றவாளியென குற்றம்சாட்டப்படும் பொன்சேகாவின் பதில்களும் உங்களுக்காக இணைத்துள்ளோம்.