பயங்கரவாத தடை சட்டத்திற்கு அமைய கைது செய்யப்பட்ட 11அரசியல் கைதிகளுக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு. கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகள இந்த உத்தரவை பிறப்பித்தார். இவர்களை டிசம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.