திலக் மாரப்பன நேர்மையாக கருத்து வெளியிட்டார் – மஹிந்த
சட்டம்இ ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன நேர்மை காரணமாக உண்மை சொன்னார். திலக் மாரப்பன மனச்சாட்சிக்கு இணங்க அவன்ட் கார்ட் பற்றி பேசினார். இதனால் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
திலக் மாரப்பன சிறந்த மனிதர்இ ஒர் கனவான்இ நேர்மையான நபராகும். சில வேளைகளில் அவன்ட் கார்ட் பற்றி பேசியதனால் பதவியை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை. அவன்ட் கார்ட் பிரச்சினை குறித்து சட்ட மா அதிபர்இ நீதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ள நிலையில் வேறு என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது?
மாரப்பன நேர்மையானவர் என்பது அவரது கருத்து மூலம் நிரூபணமாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.