Breaking News

பிள்ளையானை 3 மாதம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிகம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ரி.எம்.வி.பி. கட்சியின் தலைவர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட மூவரை மூன்று மாத காலத்துக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.