Breaking News

ஜனக பண்டார தென்னக்கோன் கைது

முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது தந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக அவரது மகன் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்