Breaking News

ஐ.நா பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு த.தே.கூ கோரிக்கை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தாம் முழுமையாக வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணை என்ற விடயம் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளது.இவ்வாறான விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமது கட்சி பல தடவகைள் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளது.