ஒஸ்காருக்குச் செல்லும் காக்கா முட்டை
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படம் விருதுகள் மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் இருந்து ஒஸ்கார் விருதிற்கு தற்போது படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த பட்டியலில் முதலில் இருப்பது காக்கா முட்டை மற்றும் பாகுபலி படங்கள் தானாம்.மேலும், இதில் அமீர்கானின் பிகே, ப்ரியங்கா சோப்ராவின் மேரி கேம் ஆகிய படங்களும் போட்டியில் உள்ளது.