நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாலுசந்தி பரைப்புரைக்கூட்டத்தில் இனத்தெரியாதவர்களால் சுமந்திரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
“தேசியத் தலைவரின் மண்ணில் தேசத்துரோகியா? என்று தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.