தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. நாடெங்கிலும் 2907 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 340,926 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
இன்று காலை பகுதி ஒன்றுக்கான வினாப்பத்திரம் 9.30 மணிக்கும் பகுதி இரண்டுக்கான வினாப்பத்திரம் 10.45 மணிக்கும் வழங்கப்படவுள்ளது.