312 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.
இந்திய அணி சார்பில் புஜாரா ஆட்டமிழக்காமல் 145 பெற்றுக் கொண்டுள்ளார்.. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தம்மிக பிரஸாத் 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.