மூன்றாம் போராட்டமொன்றை நடத்துமாறு மல்வத்து பீடாதிபதி ரணிலிடம் கோரிக்கை
பிரதமர் நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளிடம் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.
விவசாய மக்களுக்கு பிரதமர் நிவாரணங்களை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.