Breaking News

ஜனாதிபதி இன்று சம்பூர் விஜயம்

திருகோணமலை சம்பூரில் பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளை அதன் உரிமையாளர் களுக்குவழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அங்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளதுடன் அங்கு குறித்த காணிகளைமக்களிடம் கையளிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகரிகளுடன் கலந்துரையாவுள்ளார்.

இதன்போது கிழக்கு ஆளுனர் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் பல அதிகாரிகளும்கலந்துக்கொள்ளவுள்ளனர்.