நேருக்கு நேர்-தேர்தல்-2015 பேராசிரியர் கீத பொன்கலன் அவர்களுடனான நேர்காணல்(காணொளி)
இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை தலைவரும் பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான பேராசிரியர் கீத பொன்கலன் அவர்கள் பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் செவ்வி ஒன்றினை வழங்கியுள்ளார்.
அந்த தொலைக்காட்சி நேர்காணலில் வடக்கில் த.தே.கூட்டமைப்புக்கு போட்டியாக தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வேறு கட்சிகள் போட்டியிடுவது ஆரோக்கியமானதா? கொழும்பு மலையக தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வோசகர்களின் பார்வைக்காக அந்த நேர்காணலை இணைக்கின்றோம்.
முன்னைய நேர்காணல்கள்