பிரித்தானியாவில் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம்
லண்டனில் ஆண்டுதோறும் நடத்தும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாயகத்தின் இன்றைய நிலவரம் தொடர்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி இன்று (ஜுலை) 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் சிறைப்புரையாற்றிய விக்கினேஸ்வரன் இறுதியில் புலம்பெயர் உறவுகளின் கேள்விகள் சிலவற்றுக்கும் பதிலளித்திருந்தார்.