Breaking News

குருநாகலில் போட்டியிடுவாராம் மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார் என்று அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 

முன்னதாக இரத்தினபுரியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது