விடுவிக்கப்பட் காணிகளில் மீள்குடியேற்ற பதிவு
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான விடுவிக்கப்பட்ட 35 ஏக்கர் நிலப்பரப்பில் குடியேறுவதக்காக பதிவுகளை அக் காணிகளின் உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வலி.வடக்கு கீரிமலை நகுரேஸ்வரன் பகுதியில் கடற்படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந் ஒரு பகுதி நிலம் நேற்று சனிகிக்கிழமை விடுவிக்கப்பட்டிருந்தது.விடுவிக்கப்பட் பகுதிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளை வலி.வடக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.
தமது காணிகளில் மீள்குடியேறிக் கொள்ள விரும்பம் தெரிவித்து இதுவரை 13 குடும்பங்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.