மகிந்த நுழைய மைத்திரியை மிரட்டியது யார்..? வெளிக்கிளம்பும் உண்மைகள் (காணொளி இணைப்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஐ.ம.சு.கூட்டமைப்பில் வேட்பு வழங்குவதில் இழுபறி இருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரியின் திடீர் முடிவுக்கு காரணம் யார்...? நடந்த உண்மைகளை வெளிப்படுத்துகிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.
முன்னாள் ஜனாதிபதியின் வரவால் இந்நாள் ஜனாதிபதியின் முக்கியஸ்தர்கள் பலர் ரணிலுடன் இணையும் சாத்தியம்.
யார் அவர்கள்...? அடுத்த பிரதமர் யார்...? சந்திரிக்காவின் திட்டம் என்ன..? என்பது பற்றி விளக்குகிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன்.