வடக்கு மாகாண சபையின் 32 ஆவது மாதாந்த அமர்வு சற்று முன்னர் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய அமர்வில் 10 பிரேரணைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேர்தல் காலம் என்பதால் இன்றைய அமர்வு தேநீர் இடைவேளையோடு ஒத்தி வைக்கப்படவுள்ளது.