Breaking News

மைத்­தி­ரி ­த­ரப்பு, மஹிந்­த ­த­ரப்பு சு.க.வுக்குள் மோதல் உக்­கிரம்

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் உள்­ளக முரண்­பா­டுகள் அதி­க­ரித்து மோதல்­நிலை உரு­வா­கி­ வ­ரு­வ­தாக அக்­கட்சி வட்­டாரத் தக­வல்கள் கூறு­கின்­றன.


ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் புதிய அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டமை சில தொகு­தி­களில் மேல­திக அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டமை, தேசியப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பெயர்கள் தொடர்­பா­கவே கட்­சிக்குள் மோதல்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக

தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கட்­சிக்குள் மஹிந்த தரப்பு, மைத்­திரி தரப்பு ஆகி­யன தமது அதி­கா­ரத்தை பலப்­ப­டுத்திக் கொள்ளும் முயற்­சி­யா­கவே இக்­குழு மோதல் உச்ச கட்­டத்தை அமைந்­துள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது.

இன்று வரை புதி­தாக 10 அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவர்களில் மூவர் சம அமைப்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.