நாடாளுமன்றம் அடுத்த 7அல்லது 10 நாட்களுக்குள் கலைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.