வடக்கு மாகாண சபை அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்
குறித்த சபை அமர்வில் வவுனியா மாவட்ட அரச அதிபரை மாற்றுவது தொடர்பான விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மாகாண சபை உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட அரச அதிபரை மாற்றுவது தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். எனினும் சில மணிநேரத்துக்குள் சபை அமர்வு ஒத்தி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.