பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று காலை அவர் நியமினக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வெளிநாடு சென்றுள்ளதால் பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.