எஸ்.வரதராஜனின் ஆசிரியரின் மகன் கைது
காலம் சென்ற பிரபல பொருளியல் ஆசான் எஸ்.வரதராஜனின் மகன் வ.பார்த்தீபன் இன்று காலை யாழ்.பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ம் திகதி யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல் வீசி தாக்குதல் மேற்கொண்டார் எனும் சந்தேகத்திலையே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.