இறுதிப்போரின்போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நினைவேந்தல் வாரத்தின் முதல்நாளான இன்று யாழ்.பல்கலைக்கழகத்திலும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பல்கலை மாணவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.