அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்த விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமான நிலையத்தில் வரவேற்றார்.