Breaking News

பொலிஸ் சேவை அரசியல்மயமாகி விட்டது - மஹிந்த

இலங்கையில் பொலிஸ் சேவை அரசியல் மயமாகியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தற்போது பொலிஸ் திணைக்களத்தில் சில தீர்மானங்களை அரசியல்வாதிகளே எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.