Breaking News

யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை‬ இடம்பெறாது

எதிர்வரும் சனிக்கிழமை (16), மற்றும் ஞாயிற் றுக்கிழமை (17) களில் யாழ்ப் பாணத்திற்கான புகையிரத சேவை இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் புகையிரதப் பாதையில் திருத்த வேலைகாரணமாக இரு நாட்களும் அநுராதபுரம் வரையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே இடம்பெறவுள்ளது.